இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்
மேடம் - அமைதி
இடபம் - சுபச்செய்தி
மிதுனம் - பதவி
கடகம் - புகழ்
சிம்மம் - முன்னேற்றம்
கன்னி - திருப்தி
துலாம் - நல்லசெய்தி
விருச்சிகம் - அதிஷ்டம்
தனுசு - உற்சாகம்
மகரம் - வெற்றி
கும்பம் - பணவரவு
மீனம் - நன்மை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6 .15 க்கு கேளுங்கள்.