இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - அதிஷ்டம்
இடபம் - புகழ்
மிதுனம் - வைத்திய செலவு
கடகம் - அமைதி
சிம்மம் - விருந்து
கன்னி - நன்மை
துலாம் - பொறுப்பு
விருச்சிகம் - அச்சம்
தனுசு - பணவரவு
மகரம் - முரண்பாடு
கும்பம் - சுகம்
மீனம் - அதிக செலவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6 .15 க்கு கேளுங்கள்.