Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
'கத்தி' படம் பற்றி அஜித்....

Ajith talks about Kaththi - 'கத்தி' படம் பற்றி அஜித்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

789 Views
அஜித் நடித்து வெளி வர இருக்கும் 55 வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்ட படாமல் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் படத்துக்கான பெயர் அறிவிக்கும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தளபதியின் கத்தி படமும் படப்பிடிப்பில் நகர்ந்து கொண்டிருக்க மீண்டும் படப்பிடிப்பு தளங்களில் பலதும் பேச படுவதாக கூறப்படுகின்றது .

கத்தியின் எதிர்ப்புக்களையும் போராட்டங்களையும் ரசிகர்களுக்கு பெரிதுபடுத்திகாட்டி அனுதாபம் தேடுகின்றார்கள் கத்தி குழுவினர் எனவும் இது போன்ற பல அனுதாப சம்பாதிப்புக்களை விஜய் முன்பும் பல தடவைகளில் பெற்றுள்ளார் என்றும் ஒரு பக்கம் பரவலாக பேசபடுகின்றதாம்.

அதே நேரம் படப் பிடிப்பு தவிர்ந்த நேரங்களில் வழமையாக பல வகை சமையல் செய்து அசத்தும் தல இந்த முறையும் தங்களுக்கு 2 வது குழந்தை கிடைக்க இருக்கின்ற சந்தோசத்தில் சிறு குழந்தைகள் ஆசைப்படும் மின்சாரத்தில் இயங்க கூடிய சிறிய விளையாட்டு வானூர்திகளை இப்போவே தயார்ப்படுத்துவதில் தீவிரமாகி விட்டார் எனவும் கூறப்படுகிறது.

அதே நேரம் கத்தியின் போட்டி தொடர்பில் யாரவது கேட்டால் படம் நன்றாக இருந்தால் ,யாருக்கும் உண்மையான உழைப்புக்கு கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும் என்று ஒரு வார்த்தையிலே பதில் சொல்லி விடுவாராம் தல.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top