16,329 Views
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலர் முயன்றும் அப் பெண்ணின் காலை வெளியே எடுக்க முடியாமல் போயுள்ளது.
எனினும் பின்னர் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அவ்விடம் தோண்டப்பட்டு அவரது கால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் அப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.