Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
தூங்காவனம் விரைவில் வரும்

Kamal #Thoongaavanam - தூங்காவனம் விரைவில் வரும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,863 Views
மல்ஹாசன் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் தூங்காவனம் .தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜேஷ் M செல்வாவின் இயக்கத்தில்தான் நடிக்கிறார் கமல். 
இந்தப்படம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது .இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது . ஏற்கனவே கௌதமியோடு நடித்து முடித்திருக்கும் பாவநாசம் படம் இன்னும் வெளிவராத நிலையில் இப்போது பாவநாசம் படத்தையும் முடித்து விட அயராது உழைக்கிறார் இவர்.

அத்தோடு தலைவன் இருக்கிறான் என்ற படத்திலும் நடிக்கப்போகிறாராம் .விஸ்வரூபம் 2 ம் தயார் நிலையில் இருக்கிறது .எந்தப்படம் எப்போது வெளிவரும் என்பதுதான் இப்போதைக்கு கமல் ரசிகர்களின் குழப்பம். 
கமலின் இந்த வேகம் எதுக்கு ? 

கந்தப்பன் பிரசாந்த்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top