2,819 Views
கொலன்னாவே சாரானலங்கார என்ற 69 வயதான பௌத்தமதத் துறவியே தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த பௌத்த மதத் துறவி தான் இறப்பதற்கு முன்னர் இரண்டு கடித ங்களையும் எழுதி வைத்துள்ளார்.
தனக்கு நீண்ட நாட்களாக தலைவலி இருந்ததாகவும் , இதனால் உளரீதியாக பாதிக்கப்பட்டிருந்த தாகவும் , தூக்கமின்றி தவித்த தாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு: