Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
அம்பலங்கொடை மாணவி வல்லுறவு: அதிர்ச்சியளிக்கும் பின்னணி வெளியாகியது!

Ambalangoda rape - அம்பலங்கொடை மாணவி வல்லுறவு: அதிர்ச்சியளிக்கும் பின்னணி வெளியாகியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33,262 Views

அம்பலங்கொடையில் பாடசாலை மாணவியொருவர் கூட்டுப் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


15 வயதான பெண் பிள்ளையொன்றே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்துள்ளதுடன் , சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கான காரணமும் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவி, தனது காதலனின் சகோதரியை மோசமாக திட்டியுள்ளார்.

இதற்காக பழிவாங்க நினைத்த அப் பெண் , குறித்த மாணவியின் வீட்டுக்கு வந்து அவரது காதலன் , அதாவது பெண்ணின் சகோதரன் விஷம் குடித்துவிட்டதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அவரை தனது வீட்டுக்கு கொண்டு சென்று வீட்டைப் பூட்டி , அதன் சாவியை சந்தேகநபர்களுக்கு வழங்கியுள்ளார்.

அவர்கள் அம் மாணவியை தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தனது கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top