39,725 Views
திருமணத்துக்கு அப்பாலான உறவு என்றுமே எமது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றல்ல.
இத்தகைய உறவுகள் என்றுமே சட்டவிரோதமானது என்பதுடன் எமது கலாச்சாரத்தையும் சீர்குலைக்கும் விஷக் கிருமியாகும்.
இந்நிலையில் திருமணத்துக்கு அப்பாலான உறவொன்று கொலையில் முடிந்த சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளை - பசறை பிரதேசத்தில் அண்மையில் நபரொருவர் நடுவீதியில் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவத்தின் பின்னணி கள்ளத் தொடர்பே என தெரியவந்துள்ளது.
தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பைப் பேணியதா க க் கூறப்படும் 45 நபரொருவரையே கணவன் கொலை செய்துள்ளான்.
இச்சம் பவ த்தின் காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடுவதைத் தவிர்க்கவும்...