5,744 Views
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சங்க க்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
இந்நிலையில், தனது ஓய்வினை தூண்டிய காரணி தொடர்பில் சங்கக்கார விளக்கமளித்துள்ளார்.