Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
சுருக்கமாக 'நறுக்' பதிலளித்த மஹிந்த

Mahinda's reply to Maithri's letter - சுருக்கமாக 'நறுக்' பதிலளித்த மஹிந்தSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,861 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வேறுதரப்பினரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்,ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 

பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமையானது மகிழ்ச்சியை தருகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்பின்னர், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே அலரிமாளிகையில் இருந்து வெளியேறியதுடன், சில தினங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியையும் ஜனாதிபதியிடம் தமது தீர்மானத்தின் அடிப்படையிலேயே வழங்கியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 9ஆம் திகதி பொதுமக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பதை போன்று 2015 பொதுத்தேர்தலில் மக்களின் கருத்துக்கு ஜனாதிபதி மதிப்பளிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச தமது கடிதத்தில் கோரியுள்ளார்


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top