Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
மாவட்டரீதியான விருப்பு வாக்குகளின் முழு விபரம்

District wise Preferential votes - மாவட்டரீதியான விருப்பு வாக்குகளின் முழு விபரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19,956 Views
இம்முறை பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் மாவட்டரீதியாக பெற்ற விருப்பு வாக்குகளின் முழு விபரம் இதோ:
பதுளை 

ஐக்கிய தேசிய கட்சியின் ஹரீன் பெர்ணாண்டோ பதுளை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவர் 2 லட்சத்து 806 வாக்குகளை பெற்றுள்ளார்.

ரவீந்த சமரவீர  85 ஆயிரத்து 507 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

58 ஆயிரத்து  291 வாக்குகளை பெற்ற சமிந்த விஜயசிறி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஏ.அரவிந்குமார் 53 ஆயிரத்து 741 வாக்குகளையும், வடிவேல் சுரேஸ் 52 ஆயிரத்து 378 வாக்குகளையும் பெற்று வெற்றிப்பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பாக நிமல் சிறிபாலடி சில்வா ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 406 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஷாமர சம்பந்த தசநாயக்க 64 ஆயிரத்து 418 வாக்குகளையும், தேனுக விதான கமனே 43 ஆயிரத்து 517 வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.


திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் 


திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளுக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சியின் ஏ.எம்.எம் மஹரூப் 35 ஆயிரத்து 456 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளார்.

32 ஆயிரத்து 582 வாக்குகளை பெற்ற இம்ரான் மஹரூப் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட இரா.சம்பந்தன் 33 ஆயிரத்து 804 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் சுசந்த புஞ்சி நிலமே அதிக்கூடிய வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
அவர், 19 ஆயிரத்து 953 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.


மாத்தளை மாவட்ட விருப்பு வாக்கு


மாத்தளை மாவட்ட விருப்பு வாக்குகளின் படி, ஐக்கிய தேசிய கட்சியின் வசந்த அலுவிகார அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

அவர் 75 ஆயிரத்து 926 வாக்குகளை பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட ரஞ்சித் அலுவிகார 74 ஆயிரத்து 785 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

ரோஹினி கவிரத்ண 41 ஆயிரத்து 766 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு இடையே, 79 ஆயிரத்து 309 வாக்குகளைப் பெற்ற லக்ஸ்மன் வசந்த பெரேரா முதலாம் இடத்தை பெற்றார்.

ஜனக்க பண்டார தென்னக்கோன் 61 ஆயிரத்து 920 வாக்குகளை பெற்றார்.


நாமல் ராஜக்ஷவுக்கு அதிகூடி விருப்பு வாக்குகள் 


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக நாமல் ராஜபக்ஷ ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 201 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் மஹிந்த அமரவீர 84 ஆயிரத்து 516 விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

சமல் ராஜபக்ஷ 80 ஆயிரத்து 621 விருப்புவாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், டீ.வி.சானக 51 ஆயிரத்து 939 வாக்குகளை பெற்று நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்ட சஜித் பிரேமதாச அதிகூடிய விருப்புவாக்குகளாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 645 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

திலிப் வெதஆராச்சி 65 ஆயிரத்து 391 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

ஜே.வி.பியின் வேட்பாளரான நிஹால் கலப்பத்தி ஹம்பாந்தோட்டையில் பெற்றுகொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 162 ஆகும்.


மொனராகலை மாவட்ட விருப்பு வாக்கு 


மொனராகலை மாவட்டத்தின் விருப்புவாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் விஜித்த பேருகொட 74 ஆயிரத்து 313 விருப்புவாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் சுமேதா ஜி ஜயசேன 69 ஆயிரத்து 82 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

பத்ம உதயசாந்த குணசேகர சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், 57 ஆயிரத்து 356 விருப்புவாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரஞ்சித் மத்தும பண்டார 82 ஆயிரத்து 316 விருப்பு வாக்குகளையும், ஆனந்த குமாரசிறி 44 ஆயிரத்து 7 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


கண்டி மாவட்ட விருப்பு வாக்கு பெறுபேறு 

கண்டி மாவட்ட விருப்பு வாக்குகளின் படி, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட லக்ஸ்மன் கிரியல்ல 1 லட்சத்து 99 ஆயிரத்து 946 வாக்குகளை பெற்றுள்ளார்.

மயந்த திஸாநாயக்க 1 லட்சத்து 11 ஆயிரத்து 190 வாக்குகளை பெற்றுள்ளார்.

அப்துல் மொஹமட் அலிம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 11 வாக்குகளை பெற்றுள்ளார்.

மொஹமட் ரவுப் ஹக்கிம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 186 வாக்குகளையும், லக்கி ஜயவர்தன 67 ஆயிரத்து 461 வாக்குகளையும் எம்.வேலுகுமார் 62 ஆயிரத்து 556 வாக்குகளையும் ஆனந்த அலுத்கமகே 56 ஆயிரத்து 625 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட லொஹான் ரத்வத்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 750 வாக்குகளை பெற்றுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே 1 லட்சத்து 23 ஆயிரத்து 393 வாக்குகளையும், தெழும் அமுனுகம 1 லட்சத்து 4 ஆயிரத்து 469 வாக்குகளையும் அனுராத ஜயரட்ன 93 ஆயிரத்து 567 வாக்குகளையும் கெஹலிய றக்புக்வெல 65 ஆயிரத்து 687 வாக்குகளையும் பெற்றுள்ளார்.


ஞானமுத்து சிறிநேசன் அதிகூடிய வாக்குகள் 


மட்டக்களப்பு மாவட்டத்தில் விருப்புவாக்குகளின் படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஞானமுத்து சிறிநேசன் 46 ஆயிரத்து 421 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

சதாசிவம் வியாளந்திரன் 39 ஆயிரத்து 321 விருப்பு வாக்குகளை பெற்றார்.

சீனித்தம்பி யோகேஸ்வரன் 34 ஆயிரத்து 39 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை அடைந்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அலிஸாஹிர் மௌலானா 16 ஆயிரத்து 111 வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன். ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட அமீர் அலி 16 ஆயிரத்த 386 வாக்குகளை பெற்றார்.

களுத்துறை விருப்பு வாக்கு வெளியீடு

களுத்துறை மாவட்ட விருப்பு வாக்குகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட குமார வெல்கம 2 லட்சத்து 18 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்று முதலாம் இடத்தை அடைந்தார்.

ரோகித்த அபேகுணவர்தன 1 லட்சத்து  27 ஆயிரத்து 40 வாக்குகளை பெற்றதுடன், ஜயந்த சமரவீர 1 லட்சத்து 20 ஆயிரத்து 139 வாக்குகளை பெற்றார்.

விதுர விக்கிரமநாயக்க 90 ஆயிரத்து 488 வாக்குகளை பெற்றதுடன், பியல் நிசாந்த 71 ஆயிரத்து 426 வாக்குகளை பெற்றார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ராஜித்த சேனாரத்ன ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 186 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

அஜித் பி பெரேரா ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 383 வாக்குகளை பெற்றதுடன், பாலித்த தெவரப்பெரும ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 128 வாக்குகளை பெற்றுக்கொண்டார்;.

லக்ஸ்மன் விஜேமான்ன 58 ஆயிரத்து 219 வாக்குகளை பெற்றதுடன், ஜே.வி.பி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட நலிந்த ஜயதிஸ்ஸ 24 ஆயிரத்து 853 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.


இது தவிர கொழும்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5 லட்சத்து 566 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இது பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளரொருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாகும்.

சுஜிவ சேனசிங்க ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 49 வாக்குகளையும், ஹர்ஷ டி சில்வா  ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 148 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ரவி கருணாநாயக்க ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 394 வாக்குகளையும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஒரு லட்சத்து 444 ஆயிரம் வாக்குகளையும், எஸ்.எம் மரிக்கார் 92 ஆயிரத்து 526 வாக்குகளையும், முஜிபூர் ரஹூமான் 83 ஆயிரத்து 884 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

எரான் விக்ரமரத்ன 82 ஆயிரத்து 738 வாக்குகளையும், விஜயதாஸ ராஜபக்ஸ 81 ஆயிரத்து 758 வாக்குகளையும், ஹிருணிகா பிரேமசந்திர 70 ஆயிரத்து 584 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், மனோ கணேசன் 69 ஆயிரத்து 64 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட விமல் வீரவன்ச 3 லட்சத்து 13 ஆயிரத்து 801 வாக்குகளை பெற்றுள்ளார்.

உதய கம்மன்பில 1 லட்சத்து 98 ஆயிரத்து 818 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுசில் பிரேமஜயந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 75 வாக்குகளையும், தினேஸ் குணவர்தன ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 451 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதனிடையே, கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் படி, ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க 2 லட்சத்து 16 ஆயிரத்து 463 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

அர்ஜூண ரணதுங்க ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 890 வாக்குகளையும், ருவான் விஜேவர்தண ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 932 வாக்குகளையும், ஹர்சன ராஜகருணா ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 455 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட பிரசன்ன ரணதுங்க 3 லட்சத்து 84 ஆயிரத்து 448 வாக்குகளையும், பிரசன்னன ரணவீர ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 395 வாக்குகளையும், நிமல் லன்ஸா 94 ஆயிரத்து 375 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் விருப்புவாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் விஜித்த பேருகொட 74 ஆயிரத்து 313 விருப்புவாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் சுமேதா ஜி ஜயசேன 69 ஆயிரத்து 82 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

பத்ம உதயசாந்த குணசேகர சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், 57 ஆயிரத்து 356 விருப்புவாக்குகளை பெற்றுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரஞ்சித் மத்தும பண்டார 82 ஆயிரத்து 316 விருப்பு வாக்குகளையும், ஆனந்த குமாரசிறி 44 ஆயிரத்து 7 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


முழுப் பட்டியலும் இதோ: 

Colombo

UNP

 1.Ranil Wickremesinghe 500,566

2.Sujeewa Senasinghe 117,049 

3.Harsha De Silva 114,148

4.Ravi Karunanayake – 111,394

5.Champika Ranawaka – 100,444

6.S.M. Marikar – 92,526

7.Mujibur Rahman – 83,884

8.Eran Wickramaratne – 82,783

9.Wijeyadasa Rajapakshe – 81,758

10.Hirunika Premachandra – 70,584

11.Mano Ganeshan – 69,064

UPFA

1.Wimal Weerawansa 313,801 

2.Udaya Gammanpila 198,818 

3.Susil Premajayantha 174,075 

4.Dinesh Gunawardena 124,451 

5.Bandula Gunawardena 96,057 

6.Mohan Lal 65,703

7.Gamini Lokuge 58,527


JVP

1.Anura Kumara 65,966


Gampaha


UNP

1.Ranjan Ramanayake 216,463

2.Arjuna Ranatunga 165,890

3.Ruwan Wijewardene 157,932

4.Harshana Rajakaruna 122,455

5.John Amaratunga 83,070

6.Kavinda Jayawardana 81,383

7.Chatura Senaratne 71,243

8.Edward Gunawardena 65,874

9.Ajith Mannapperuma 113,889

UPFA

1.Prasanna Ranatunga 384448

2.Prasanna Ranaweera 112395

3.Nimal Lansa 94375

4.Sisira Jayakody 90749

5.Indika Anuruddha 78109

6.Sudarshanie Fernandopulle 73553

7.Dulip Wijesekara 58936

8.Lasantha Alagiyawanna 57450

JVP

1.Vijitha Herath 55,299


Matale



UNP 

1.Wasantha Aluvihare 75,926

2.Ranjith Aluvihare 74,785

3.R. Wijerthne 41,766

UPFA

1.Lakshman Wasantha Perera 79,309

2.Janaka Bandara Tennakoon 61,920


Hambantota 

UPFA

1.Namal Rajapaksa 127,201

2.Mahinda Amaraweera 84,516

3.Chamal Rajapaksa 80,621

4.D V Chanaka 51,939

UNP

1.Sajith Premadasa 112,645

2.Dilip Wedarachchi 65,391

JVP

1.Nihal Galappaththi 12,162



Polonnaruwa

UNP

1.Wasantha Senanayaka 75,651  

2.Nalaka Kolonne 70,107

3.Sidney Jayarathna 41,295

UPFA

1.Roshan Ranasinghe 76,825

2. Siripala Gamlath 63,309

 
Badulla

UNP

1.Harin Fernando 200,806

2.Ravindra Samaraweera 85,507

3.Chaminda Wijesiri 58,291

4.Aravinda Kumar 53,741

5.Vadivel Suresh 52,378

UPFA

1.Nimal Siripala de Silva 134,406

2.Chamara Sampath 64,418

3.Thenuka Vidanagamage 43,517


Monaragala

UPFA

1.Vijitha Berugoda 74,313

2.Sumeda P Jayasena 69, 316

3.Udayashantha Gunaskara 57,356

UNP

01.Ranjith Maddumabandara 82,316

02.Ananda Kumarasiri 44,007
 

Trincomalee

UNP

1.M.S.M. Maharoof  35,456

2.Imran Maharoof 32,582

ITAK 

1.R. Sampanthan 33,834

UPFA

1.Susantha Punchinilame 19,953


Matara

UPFA

1.Dullas Alahapperuma 105,406

2.Niroshan Premaratne 99,762

3.Mahinda Yapa Abeywardena 97,918

4.Kanchana Wijesekera 83,278

5.Chandrasiri Gajadeera 54,251

UNP

1.Buddhika Pathirana 98,815

2.Mangala Samaraweera 96,092

3.Sagala Rathnayake 85,771


Jaffna

ITAK

1.S. Sridharan 72,058

2.Mavai Senathirajah 58,782

3.Mathiaparnan Abraham Sumanthiran 58,043

4.Dharmalingam Siddharthan 53,740

5.E. SaravanaBawan 43,289

EPDP

1.Douglas Devananda 16,399

UNP 

1.Vijayakala Maheswaran 13,071



Galle

UPFA

1.Chandima Weerakkody 114,851 

2.Ramesh Pathirana 105,434

3. Nishantha Muthuhettigama 75,994

4. Manusha Nanayakkara 73,387

5. Geetha Kumarasinghe 63,955

6. Mohan. Silva 53,076

UNP

1.Gayantha Karunathilaka 149,573

2. Vajira Abeywardena 142,874

3.Bandulal Bandarigoda 66,978

4.Wijeypala Hettiarachchi 53,413


Kandy

UNP

1.Lakshman Kiriella 199,046 

2.Mayantha Dissanayake 111,190

3.Abdul Mohammed 111,011

4.Rauff Hakeem 102,186

5.Lucky Jayawardana 67,461

6.Velu Kumar 62556

7.Ananda Aluthgamage 56,625

UPFA

1.Lohan Ratwatte 129,750

2.Mahindananda Aluthgamage 123.393

03.Dilum  Amunugama 104,469

4.Anuradha Jayaratne 93,567

05.Keheliya Rambukwella 65,687


Puttalam

UNP

1.Palitha Range Bandara 66,960

2.Niroshan Perera 59,337

3.Hector Appuhamy 55,475

4.Shantha Abeysekara 36,390

5.A. Priyantha 35,418

UPFA

1.Sanath Nishantha 68,240

2.Priyankara Jayaratna 59,352

3.Arundika Fernando 48,118


Kalutara

UPFA

1.Kumara  Welgama 218,614

2.Rohitha Abeygunawardena 127,040

3.Jayantha Samaraweera 101,039

4.Vidura Wickramanayaka 90,488

5.Piyal Nishantha 71,428

UNP

1.Rajitha Senaratne 142,186

2.Ajith.P. Perera 131,383

3.Palitha Thewarapperuma 11,8 28

4.Laxman Wijemanna 58,219

JVP

1.Nalinda Jayatissa 24,853


Kurunegala

UPFA

1.Mahinda Rajapaksa 423,529

2.Dayasiri Jayasekara 133,532

3.T.B. Ekanayake 82,789

4.Anura Priyadharshana Yapa 77,057

5.Johnston Fernando 76,714

6.Salinda Dissanayake 54,318

7.Indika Bandaranayake 46,356

8.Tharanath Basnayake 43,020

UNP

1.Akila Viraj Kariyawasam 286,755

2.J.C. Alawathuwala 106,061

3.Gamini Jayawikrema Perera  83,346

4.Nalin Bandara 80,063

5. S.B. Navinna 76,714

6.Ashoka Abeysinghe 73,184

7. Indunil Amarasena 64,359


Nuwara Eliya

UNP 

1.Palani Digambaram 105,528

2.Velusami Radahkrisnan 87,375

3.M . Thilakarajah 67,761

4.Navin Dissanayake 66,716

5.K.K. Priyadasa 48,365 

UPFA

1.Arumugam Thondaman 61,897

2.C.B. Ratnayake 45,649

3.Muutu Sivalingam 45,352


Anuradhapura District

UPFA

01. S.M Chandrasena 118,234

02. Weerakumara Dissanayaka 69,489

03. Ashanka Shehan  64,865

04.Duminda Dissanayaka 60,071

05. S.C.Muthukumarana 54,460

UNP

01.P.Harrison 113,346

02. Chandrani Bandara 83,666

03. Chandima Gamage 50,112

04. Abdul Rahuman Izak 44,626

 
Digamadulla District

UNP

01. Daya Gamage 70,201

02. M.K.M Faizal 61,401

03.H.M.M.Haris 59,433

04.I.M.M. Mansoor 58,536

UPFA

01.Wimalaweera Dissanayake 53,537

02.Sriyani Wijewickrama 49,691


Kegalle District

UNP

01. Kabir Hashim 109,030

02. Sujith Sanjaya Perera 53,217

03. Thushitha Wijemanne 50,893

04.A.D.Champika Premadsa  50,695

05. Sandith Samarasinghe 49,442

UPFA

01. Kanaka Herath 95,897

02. Tharaka Balasuriya 73,404

03. Dushmantha Mithrapala 64,836

04. Ranjith Siyambalapitiya  62,098

Batticaloa District

ITAK

01. G.Sirinesan 48,821

02. Sathasivam Vijenthiran 39,321

03. Seenithamby Yogeswaran 34,039

SLMC

01. Ali Zahir Moulana  16,385

UNP

01. M.S.S Ameer Ali  16,611


Rathnapura District

UPFA

01.  Premalal Jayasekara 154,980 

02.  W.D.J. Senevirathne 90,472

03.  PavithraDevi Wanniarachi 87,660

04.  Vasudeva Nanayakkara 81,0168

05. Janaka Wakkumbura 69,014

06. Thirimadura Rajith De Soysa 63,078


UNP

01. Thalatha Athukorale 145,828

02. Dunesh Ganakanda 92,804

03. Ankumbura Arachchihge Heshan Wijaya Withanage 67,841

04. A.A. Wijethunga 48,865

05. Karunarathna Paranawithanage 47,257


Wanni District


ITAK

 
01. Charles Nirmalanathan        34,620

02. A.Adaikalanathan                26,397

03. A.N. Sivashakthi Anandan   25,027

04. Sivaprakasham Siva Mohan 18,412

 

UNP

01. Abdul Rishad Bathiudeen       26,291

 

UPFA

01. Cader Cader Masthan 7,298

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top