Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
வருகிறது 'டிஸ்லைக்': 'மோர் இமோசன் ப்ளீஸ்' என்கிறார் ஷக்கர் பேர்க்

Facebook dislike button - வருகிறது 'டிஸ்லைக்': 'மோர் இமோசன் ப்ளீஸ்' என்கிறார் ஷக்கர் பேர்க்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,785 Views
பில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டது பேஸ்புக் சமூகம்.

இங்கு ஒருவர் இடும் நிலைத்தகவல்கள் , தரவேற்றும் படங்கள் போன்றவை பெறும் ' விருப்புகள்' (லைக்) ஐ வைத்தே அவர் பிரபலமானவரா இல்லையா என கணிக்கப்படுகின்றது.

தேர்தலில் வாக்கு வேட்டை நடத்தப்படுவது போல் இங்கு 'லைக்' வேட்டை நடத்தப்படுகின்றன.

ஒரு நிலைத்தகவலை அல்லது படத்தை போட்டுவிட்டு மெசேஜ்கள் ஊடாக லைக் கேட்பவர்களும் நம்மிடையே இருக்கவே செய்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க , 'லைக்' பட்டனைப் போல 'அன்லைக்' அதாவது விருப்பமின்மையை வெளிப்படுத்தும் பட்டனையும் பயனாளிகள் நீண்ட நாட்களாக பேஸ்புக்கிடம் கோரிவந்தனர்.

ஆரம்பத்தில் இதற்கு பேஸ்புக் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் தற்போது குறித்த வசதியை வழங்கவுள்ளதாக அதன் ஸ்தாபகர் ஷக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலையில் தற்போது இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

'பேஸ்புக்கில் சந்தோஷமான விடயங்கள் மட்டும் பகிரப்படுவதில்லை , துயரமான, வேதனையான விடயங்களும் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு தமது அனுதாபம் , மற்றும் உணர்வுபூர்வமான அணுகுதலைக் காட்டும் பொருட்டே இவ் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஷக்கர் பேர்க் சுட்டிக்காட்டுகின்றார்.  இது like போன்று , விருப்பமின்மை/ துயர்பகிர்வு / கவலையை வெளிப்படுத்தும் 'empathy button' ஆக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வசதி எப்போது அறிமுகப்படுத்தபடுமென தெரிவிக்கப்படவில்லை , எனினும் ஆரம்பத்தில் சிறு தொகுதி பயனாளர்களிடையே இது பரிசோதிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஸ்டிக்கர்கள் ஊடாக 'டிஸ்லைக்' செய்யும் வசதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top