10,043 Views
ஐ.தே.க.வை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவான பாலித்த தெவரப்பெரும கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள நண்பர் ஒருவரின் வர்த்தக்க நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது பெண் ஒருவர் அங்கே படுத்திருப்பதைக் கண்ட அவர் , அப்பெண்ணிடம் அவரது விபரங்களை வினவியுள்ளார்.
அப்பெண் தான் ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர் எனவும் தான் பணிபுரிந்த இ த்தின் உரிமையாளர் தன்னை துஷ்பிரயோகம் செய்த தாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாலித்த தெவரப்பெரும அப் பெண்ணுக்கு உதவி செய்யும் படியும் , இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.