Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
07
புலமை பரிசில் பரீட்சையில் முதல் மூன்று இடங்களை தம்மிடையே பகிர்ந்த முத்தான பத்து குழந்தைகள்

Top performers at Scholarship exam - புலமை பரிசில் பரீட்சையில் முதல் மூன்று இடங்களை தம்மிடையே பகிர்ந்த முத்தான பத்து குழந்தைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,274 Views
 2015 ஆகஸ்ட் 23 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்   பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அகில    இலங்கையில், இம்முறை மூன்று மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.




அதன்படி முதலிடத்தைப் பெற்ற மாணவர்கள் :-

W I S கவிந்தா உனன் தென்ன - ம/கங்க சிறிபுர வித்தியாலயம், கம்பளை

R WM கவிஷ்க வணிகசேகர - கெ/மாக்குர ஆரம்ப பாடசாலை-மல்மடுவ

P V L மெலனி விஜயசிங்க - கெ/ஸ்ரீ சுமங்கல கனிஷ்ட வித்தியாலயம், உசஸ்பிட்டிய,  இம்மாணவர்கள் 196 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை,

  T M ஓஷாணி ஹசினிகா கயாஷானி- குளி/உடுபத்தாவ தம்மானந்த மகா வித்தியாலயம்,உடுப்பத்தாவ

G K தரிந்தியா கொரி பெரேரா   -  கம்/ஹிரிப்பிட்டிய ஆரம்பப் பாடசாலை,வெயங்கொட

N நிஹார மதுஹன்ச - கம்/ களனிய  ஜனாதிபதி வித்தியாலயம்,மகர,கடவத்த

P . M .விஸ்வபத்திராஜா  - ஹோ/பஹத்கம ரோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலயம்,ஹங்வெல்ல

வ.A . துலாஜ் நெதுல் விஜயசேகர - கம்/உடுபில ஆரம்பப் பாடசாலை தெல்கொட  ஆகியோர் 195 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

K . G .சவிந்து அமான் -  கா/ஸ்ரீ தம்ப வித்தியாலயம்,லுபுதுவ்வ, அக்மீமன

A .G .கமிந்து சஸ்மித, கா/P D S குலரத்ன,கனிஷ்ட வித்தியாலயம், பெனியன,அம்பலாங்கொட  

A P C சஞ்சன் அபே தீர, ஹ/தங்கல்ல ஆதார் கனிஷ்ட வித்தியாலயம்,கதுருகொகுனபார ,தங்கல்ல ஆகிய மாணவர்கள் 194 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

முதல் பத்து இடங்களில் எந்தவொரு தமிழ் மொழி மூல  மாணவர்களும் தெரிவாகாமை இங்கு குறிப்பிடத்தக்கது


 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top