Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
02
தாக்குதலுக்குள்ளான மாணவி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

Attack on female student - தாக்குதலுக்குள்ளான மாணவி மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,771 Views

கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களால் கொழும்பில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் நாடு பூராகவும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


இலங்கை அரசியல் அரங்கில் இவ்விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பற்றிய விசாரணைகளுக்காக பதில் காவல்துறை மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோர் காவல்துறை ஆணைக்குழுவுக்கு இன்று விஜயம் செய்துள்ளனர்.

இதேவேளை , ஆர்ப்பாட்ட த்தின் போது தாக்குதலுக்குள்ளான ச ஷினி சந்தீபனி  என்ற மாணவி நேற்று இரவு மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

இதேவேளை இத்தாக்குதல் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top