Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
அஜித்தை மயக்கி கொல்லத்துடித்தவர் , யுவராஜ் சிங்குடன் ரகசிய நிச்சயதார்த்தம்

Yuvaraj Singh engagement - அஜித்தை மயக்கி கொல்லத்துடித்தவர் , யுவராஜ் சிங்குடன் ரகசிய நிச்சயதார்த்தம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,032 Views

இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் , நடிகையான ஹசெல் கீச் ஆகியோருக்கிடையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

 

 


பாலி தீவில் நிச்சயதார்த்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகங்கள் எதற்கும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் கிசு கிசுக்கப்பட்டு வந்த போதிலும் அதனை யுவராஜ் சிங் மறுத்திருந்தார்.

மொடல் அழகியான ஹசெல் கீச் , அஜித்தின் பில்லா திரைப்பட த்திலும் நடித்துள்ளார். அப்படத்தில் வில்லன் அஜித்தை மயக்கி , பழிவாங்கத்துடிக்கும் கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top