Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
13
ஐ.எஸ் காணொளி புகழ் 'ஜிஹாதி ஜோன்' கொல்லப்பட்டார்: குறிவைத்து தட்டியது அமெரிக்கா!

Jihadi John killed - ஐ.எஸ் காணொளி புகழ் 'ஜிஹாதி ஜோன்' கொல்லப்பட்டார்: குறிவைத்து தட்டியது அமெரிக்கா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,379 Views

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிடும் கொலை செய்யும் காணொளிகளில் அடிக்கடி தோன்றி பிரபல்யம் அடைந்தவரும் , தேடப்பட்டுபவந்தவருமான 'ஜிஹாதி ஜோன்' கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


அமெரிக்க வான் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பிணைக்கைதிகளை கழுத்து வெட்டி கொலை செய்து வந்த அவர் பல்வேறு அமைப்புகளால் தேடப்பட்டு வந்தார்.

'ஜிஹாதி ஜோன்' என அறியப்பட்ட அவரது நிஜப் பெயர் மொஹமட் எம்வாசி என தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய பிரஜையான அவர் சிரியாவின் , ரக்காவில் வைத்து வாகனமொன்றில் ஏறும் போது அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவரை இலக்குவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளதுடன் தாக்குதலில் அவர் சர்வ நிச்சயமாக கொல்லப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top