Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம்: கையடக்கத்தொலைபேசி வாங்கிகொடுத்து வலையில் வீழ்த்தியுள்ளார்!

Girls abused - பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம்: கையடக்கத்தொலைபேசி வாங்கிகொடுத்து வலையில் வீழ்த்தியுள்ளார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,698 Views

பாடசாலை மாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


மொனராகலை-மியனகந்துர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் இருவரே துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆசிரியர் மாணவிகளுக்கு கையடக்கத்தொலைபேசியை வாங்கிக்கொடுத்துள்ளதுடன் , அதன் ஊடாக அவர்களுக்கு குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார்.

பின்னர் அவர்களை வலையில் வீழ்த்தி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

குறித்த ஆசிரியர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார் .மேலும் அவரை பணியிலிருந்து நீக்க , ஊவா மாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த ஆசிரியரை கைதுசெய்யும் போது அப்பாடசாலையில் குழப்ப நிலையொன்றும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top