2,326 Views
மேலும் விமானம் எல்லை மீறவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னதாக சிரிய எல்லையில் போர் விமானமொன்றை தமது விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி தெரிவித்திருந்தது.
தமது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தமாயாலேயே இத்தாக்குதல் நட த்தப்பட்ட தாக துருக்கி தெரிவித்துள்ளது.தாக்குதலுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது.
Su-24 ரக விமானமொன்றே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.