"விடாமுயற்சி" திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
"விடாமுயற்சி" திரைப்படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆரவ், த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.நேற்று பூஜையோடு டப்பிங் பணிகள் தொடங்கிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
குறித்த இந்தப் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.