Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்

#sooriyanfm #news - இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,627 Views
இந்தியாவின் இராணுவத் தளபதி டல்பிர் சிங் இன்று இலங்கை வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது அவர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

குறிப்பாக யுத்தவிமானங்கள், யுத்த தாங்கிகள் மற்றும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தமிழகத்தினால் வெளிப்படுத்தப்படும் எதிர்ப்பின் காரணமாக, இந்தியா இலங்கைக்கான ஆயுத வழங்களில் இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு இலங்கயில் இணக்கம் தெரிவிக்கப்பட்டால், இந்த கொள்கையில் முக்கிய மாற்றம் ஏற்படலாம் என்று, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top