4,193 Views
அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அவர் இலஞ்சம் பெற்றார், இவர் பெற்றார் என மோதல்கள் நீண்டு வரும் நிலையில் எவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் , அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு சுற்றுலா பயணம் சென்ற படங்கள் சிலவை வெளியாகியுள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே இப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் விஜயதாச பணம் பெற்றுள்ளதாகவும் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.