Sisira Kumara's behavior in stage - கட்டழகர் போட்டியில் இரண்டாம் இடம்: அமைச்சர் முன் மேடையில் மோசமாக நடந்துகொண்ட நபர் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
13,681 Views
அகில இலங்கை உடற்கட்ழகர் போட்டியின் போது நடுவருடன் முரண்பட்ட இலங்கை வான் படையைச் சேர்ந்த சிசிர குமாரவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனை இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
கடந்த தினத்தில் இடம்பெற்ற இந்த போட்டியின் போது, சிசிர குமார இரண்டாம் இடத்தை பெற்றார். இதன்போது அவர் நடுவர்களுடன் முரண்பட்டார். மேலும் உடல் கட்டழகர் சங்கத்தின் உப தலைவரை தாக்கி காயப்படுத்தியுமுள்ளார்.
அந்த போட்டியில் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் வான் படை வீரர்களே கைப்பற்றினர்.