Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
அவுஸ்திரேலியாவில் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த அர்ச்சனா

Australia suicide - அவுஸ்திரேலியாவில் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த அர்ச்சனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26,654 Views

அவுஸ்திரேலியாவின், சிட்னி ஹெரிஸ்பார்க் ரயில் நிலையத்தில் , பெண்ணொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 


இதன்போது அவர் தனது குழந்தையுடனேயே ரயில் முன் பாய்ந்துள்ளார்.

அர்ச்சனா குன்னத் என்ற 30 வயது மலையாளப்பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த புதன்கிழமை தனது 3 வயதுக் குழந்தையுடன் ரயிலின் முன் பாய்ந்ததில் அவர் மரணமடைந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த குழந்தைஆபத்தான நிலையில் மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top