Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
30
அதிகாலை வேளை விபத்தில் பலியான 5 உயிர்கள்

Early Morning accident - அதிகாலை வேளை விபத்தில் பலியான 5 உயிர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,182 Views
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரக்காபொல - தும்மலதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 பேர் பலியானதாக, உதவி காவல்துறை அதிகாரி ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 3 பெண்கள் மற்றும் 1 குழந்தையும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் தனியார் பேரூந்து  ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தின் போது சிற்றூர்ந்தில் பயணித்த 5 பேரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலும்  சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top