Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
06
ஓய்வை அறிவிக்கவுள்ள விஜய்

#vijay #Therri - ஓய்வை அறிவிக்கவுள்ள விஜய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,449 Views
ஒவ்வொரு படத்தையும் ஒப்புக்கொண்டு நடிக்கும் விஜய் அந்தப்படம் முழுமையாக முடிவடைந்து வெளியாகி அந்தப்படத்தின் ரிசல்ட் தெரிந்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பார் .
ஆனால் அட்லிக்கு கொடுத்த வாக்குறுதி காரணமாகத்தான் புலி படம் வெளியாகுவாதற்கு முன்பே தெறி படத்தில் நடிக்கத்தொடங்கினார் விஜய் .ஆனால் இப்போது தெறி படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் வழமைபோல் விஜய் தன்னுடைய அடுத்த படத்தை தொடங்குவதற்கு முன்பு சில காலம் ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளாராம் .

இதனால் வெளி நாடு ஒன்றுக்கு குடும்பத்தோடு செல்லத் திட்டமிட்டுள்ள விஜய் தெறி படத்தோடு சில காலம் சினிமாவுக்கு ஓய்வை அறிவிக்கவுள்ளாராம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top