Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
20க்கு 20 ஓவர் தொடரை நியுசிலாந்து அணி கைப்பற்றியது

#sooriyanfm #news - 20க்கு 20 ஓவர் தொடரை நியுசிலாந்து அணி கைப்பற்றியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,296 Views
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 ஓவர் கிரிக்கட் போட்டியில், நியுசிலாந்து அணி 9 விக்கட்டுகளால் வெற்றிப்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றப்பபெற்ற நியுசிலாந்து அணி, முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கட்டுகள், இழப்பிற்கு 142 ஓட்டங்ளை பெற்றது.

இதன் போது இலங்கை அணியின் வீரர், மெதிவ்ஸ் ஆட்மிழக்காது 81 ஓட்டங்ளை பெற்றார்.

நியுசிலாந்து அணியின் பந்து வீச்சாளர் கிரேன்ட் டெவிட் எலியட் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 10 ஓவர்கள், முடிவில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இரண்டு போட்டிகளை கொண்ட இந்த 20க்கு 20 ஓவர் தொடரை 2 – 0 என்ற அடிப்படையில் நியுசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top