Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
20
ஜெயம் ரவியின் மிருதன் பட துப்பாக்கிக்கு கிண்டலுடன் கூடிய எதிர்பார்ப்பு

jeyam ravi-miruthan -film-expectation - ஜெயம் ரவியின் மிருதன் பட துப்பாக்கிக்கு கிண்டலுடன் கூடிய எதிர்பார்ப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,970 Views
ஜெயம் ரவியின் மிருதன் பட துப்பாக்கிக்கு கிண்டலுடன் கூடிய எதிர்பார்ப்பு .

ரோமியோ ஜூலியட் ,தனி ஒருவன் ,பூலோகம் என அடுத்தடுத்து வெற்றி படங்ககளை கொடுத்து தனது மார்க்கட்டை வலுவாக்கி இருக்கிறார்  ஜெயம்ரவி .ரசிகர்கள் மத்தியில் வெற்றி நாயகனாக வலம் வரும் ஜெயம்ரவியின் அடுத்த படம் ,நாணயம் ,நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்ககளை தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் மிருதன்.

இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 12 ம் திகதி வெளியாக இருக்கிறது .இதில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் .தனி ஒருவன் படத்தில் மித்திரன் ஐ .பி .எஸ் ஆக நடித்தார் ஜெயம்ரவி .மிருதன் படத்தில் டிராபிக் போலீஸ் ஆக நடித்திருக்கிறார் .

 இந்த படத்தின் போஸ்டரில் traffic போலிசாக நடிக்கும் ஜெயம் ரவியின் கையில் துப்பாக்கி வைத்திருப்பதை போன்று ஒரு புகை படம் இடம் பெற்றிருக்கின்றது .இதை பார்த்த ரசிகர்கள் மத்தியில் traffic போலீஸ் கையில் துப்பாக்கியா என்ற கிண்டலும் படத்துக்கான எதிர்பார்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளதாம் .

இது இப்படி இருக்க சமீபத்தில் வெளியான் பூலோகம் படத்தை பார்த்து விட்டு .ஜெயம்ரவியின் மனைவி ஆர்த்தி தனது கணவரை பாராட்டிவாழ்த்தி இருக்கிறாராம் .ஏதோ நடித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் .ஆனால் இந்த அளவு கடினமாக உழைத்திருப்பீர்கள் என்று நினைக்கவே இல்லை .நீங்கள் நடிச்ச படங்களில் இந்த படம்தான் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது என கூறினாராம் .

இதை கேட்ட ரவி இன்ப அதிர்ச்சியில் இருக்கிறாராம்.அவரது அடுத்த படமான மிருதன் எப்படி அவருக்கு அமைய போகிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம் .


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top