Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
விஜயின் மகள் தெறி திரைப்படத்தில்......!

vijay-theri-film - விஜயின் மகள் தெறி திரைப்படத்தில்......!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,655 Views
விஜயின் மகள் தெறி திரைப்படத்தில்......!

இளைய தளபதி விஜய் நடிக்கும் தெறி திரைப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டயுள்ளன. இந்த படத்தில் சமந்தா,எமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைகள் விஜயிற்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
அட்லி இயக்கும் தெறி திரைப்படத்தின் காட்சிகளின் படி,சமந்தா விஜயிற்கு மனைவியாக நடிக்கின்றார். இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை இருப்பது போன்று திரைப்படம் நகர்ந்து செல்கின்றது.

நடிகை மீனாவின் மகள் நானிகா இவர்களுக்கு குழந்தையாக நடித்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.இந்த நிலையில் விஜயின் மகள் திவ்யாவும் தெறி திரைப்படத்தின் ஒருசில காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக விஜயின் மகன் சஞ்சய் ''வேட்டைக்காரன்'' திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடியிருப்பார்.தற்போது விஜயின் மகள் திவ்யாவும் தெறி திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.

தெறி திரைப்படத்திற்கு G.V பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.பிரபு,சரத்குமார்,ராதிகா,இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்க ஜார்ஜ் C .வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கின்றார்.இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளிவருமென அறியப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top