Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
விஜய் அஜித் வார்த்தைகளை ஒருபோதும் மறக்க மாட்டேன்!!!

i never forgot vijey & ajith - விஜய் அஜித் வார்த்தைகளை ஒருபோதும் மறக்க மாட்டேன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,542 Views
அண்மையில் பொங்கல் விருந்தாக வெளிவந்த ரஜினி முருகன் பிரம்மாண்ட வெற்றியினை பெற்றது.இந்த திரைப்படம் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து வெளியிடப்பட்டது.
இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது சந்தோஷத்தை பற்றி கூறினார்.நடிகர் அஜித் ஒரு உண்மையான பண்புள்ள மனிதர்.என்னை உற்சாகப்படுத்திய அவரது வார்த்தைகளையும், அறிவுரைகளையும் மறக்கவே முடியாது.விஜய் விருது வழங்கும் விழாவில் விஜய் Sir கையினால் விருது பெற்றதை எண்ணி நான் பெருமையடைகின்றேன்.

எனது வாழ்க்கையின் உன்னதமான தருணங்களாக இவற்றை கருதுகின்றேன்.நான் பெற்ற புகழும்,பெறப்போகின்ற வெற்றிகளும் இவர்களையே சாரும்.

நடிப்பில் தனுஷ் சிறந்ததொரு நடிகர்.ஹாலிவூட் திரையிலும் தனுஷ் அதனை சிறப்பாக நிரூபிப்பார்.மேலும் தனது தொலைபேசியில் M .G .R திரைப்படத்தில் இடம்பெற்ற ''நெஞ்சம் உண்டு,நேர்மை உண்டு ஓடு ராஜா'' பாடலை ரிங் டோனாக வைத்திருப்பதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்வுடன் கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top