Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
தெறி டீசர் வெளியாகும் திகதி அறிவிப்பு...!

theri teaser release date announcement - தெறி டீசர் வெளியாகும் திகதி அறிவிப்பு...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,674 Views
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கடந்த பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.

பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் திகதி டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை. இந்நிலையில், பிப்ரவரி 5ம் திகதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

50 வினாடிகள் கொண்ட இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான டீசர்களின் சாதனையை தெறி டீசர் முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.

பிப்ரவரி மாதம் இறுதியில் இப்படத்தின் பாடல்களும், ஏப்ரல் 14ம் திகதி படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தெறி படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top