Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
முப்பதில் காலெடுத்து வைக்கும் நம்ம நயன்!

Nayanthara 30 - முப்பதில் காலெடுத்து வைக்கும் நம்ம நயன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

512 Views
இளசுகளின் இதயம் கவர் இளம் கன்னி நயனுக்கு இன்று 30 வயது. இவரின் இயற்பெயர் டயனா மரியா குரியன்..

ம்ம்ம் எவ்வளவு அழகான பெயர். இவர் மலையாள படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் இவருக்கு தமிழில் பெரிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை.

சூப்பர் ஸ்டாருடன் 'சந்திரமுகி' யில் நடித்த நயனுக்கு, சூர்யாவுடன் கஜினி திரைப்படத்திலும் இரண்டாம் கதாநாயகி வேடம் தான். இடையிடையே குத்து பாடலுக்கு நடனமாடிச் சென்றார். இப்படியிருந்த நயனுக்கு 'வல்லவன்' திரைப்படம், திரையுலகில் நல்ல காலத்தையும், காதலையும் கையில் கொடுத்தது. சிம்புவுடன் காதல் கிசுகிசுக்க, அப்படியே 'வில்லு' வில் இறங்கினார் நயன். சிம்புவின் காதல் முறிய பிரபுதேவாவுடன் காதல் என திருமணம் வரை கொண்டு சென்றது அந்த உறவு. சிறிது காலத்தில் அதுவும் முறிந்தது.



ஒரு ஒய்வின் பின் மீண்டும் சினிமாவுக்கு வந்த நயனுக்கு 'ஆரம்பம்' நன்றாக அமைந்தது. அஜித்துடன் ஆரம்பித்து, ஸ்டாலின், ஆர்யா, ஜெய் வரை அனைவருடனும் நடிக்க தயார், கதை இருக்கா என்று கேட்டு களமிறங்கினார். ஆரம்பம், ராஜா ராணி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருகிறார். மேலும் ' மாஸ்' 'நண்பேண்டா' போன்ற படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் 'காஷ்மேரா' என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கிலும் பல வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆக்ஷன் கதைகளை தான் அதிகமாக எதிர்பார்கிறாராம் நயன். கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முப்பதில் காலெடுத்து வைக்கும் நயன்தாரா எனும் டயனாவுக்கு சூரியன் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ர. பிரவீனா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top