திரையில் ஒன்றாக இணைந்து வந்து இரசிகர்களை கவந்தவர்கள், நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாய் இணைந்து அனைவரையும் பரவசப்படுத்தி இன்றுவரை இணைபிரியா தம்பதிகளாய் பலருக்கு உதாரண புருஷர்களாய் வாழ்வது சூர்யா ஜோதிகா தம்பதிகள்தான்!
திருமணமாகியதும் தானும் தன குடும்ப வாழ்வுமென மாறிப்போன ஜோதிகா, நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
பலரின் வேண்டுகோளும் அன்பான வற்புறுத்தலாலும் சூர்யாவின் அனுமதியோடு மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ''HOW OLD ARE YOU '' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார்.
இந்தப்படம் முடிந்த கையேடு, இயக்குனர் பாண்டிராஜ் சிறுவர்களுக்கான ஒரு படத்தை இயக்குகிறார். இதில் முக்கியமான பாத்திரத்தில் ஜோதிக்க நடிக்க, அவரோடு சூர்யாவும் இப்படத்தில் தோன்றவுள்ளார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் நம் காதுகளுக்கும் எட்டியுள்ளன.
#ஆடிய பாதம் ஓயாதும்மா !!
