Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
02
தனுஷின் டீக்கடை ராஜா

dhanush #anirudh #samantha # amy - தனுஷின் டீக்கடை ராஜாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,544 Views


தனுஷ் நடிப்பில் இப்பொழுது எடுக்கபப்ட்டு வரும் படம் மாரி. விர்விருப்பாக இடம்பெற்று வரும் இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் படு வேகமாக முடிவடைந்து வருகிறது. இந்தப் படம் மிக விரைவில் வெளியாக தயாராகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி டீமோடு இணைந்துதான் என்பது எல்லோருக்கும் தெரியும். இசையில் அனிருத்தும், தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்ஸனும் நடிக்கவுள்ளார்கள்.

சரி, இந்நிலையில் இந்தப் படத்தின் பெயரும் வேலையில்லா பட்டதாரி 2 என்பதாகத்தான் அமையுமென பலரும் எதிர்பார்க்க, அதான் இல்லைங்க எனும் வகையில் பெயர் வெளியாகியுள்ளது. அதாவது படத்துக்கு டீக்கடை ராஜா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த டீக்கடை ராஜாவில், இளமையான தோற்றத்தோடு தனுஷை அவரது இரசிகர்கள் கண்டு களிக்கவுள்ளார்கள். இன்னும் தலைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மிக விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பது உண்மை.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top