Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
ஆபாச படங்கள் நடித்த நடிகையின் வாழ்வில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

porn star crissy outlaw becomes christian preache - ஆபாச படங்கள் நடித்த நடிகையின் வாழ்வில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35,041 Views
சிறு வயதில் பக்கத்து வீட்டு நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கிறிஸ்சி அவுட்லா என்பவர் சமீப காலம் வரை ஒரு மணி நேரத்துக்கு $1000 சம்பளம் வாங்கும் ஆபாச பட நடிகையாக இருந்தார்.




சுமார் 50க்கும் மேற்பட்ட ஆபாச படங்களில் நடித்த இவர் திடீரென மதபோதகராக மாறிவிட்டார்.

இதற்கு இவர் கூறிய காரணம், 'தனக்கு கடவுளின் ஆசி கிடைத்துவிட்டதாகவும், இந்த தொழிலை விட்டுவிடும்படி கடவுள் தன்னிடம் கூறியதால் இறைவன் தொண்டு புரிய மத போதகராக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அதுமட்டுமின்றி ஆபாச இணையதளங்களுக்கு எதிராக போராடும் உலகின் மிகப்பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு பணியாளராகவும் இவர் உள்ளார்.

ஆபாச படங்களில் நடித்தவரே ஆபாச படங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தன்னை போல எந்த பெண்ணும் தவறு செய்து வாழ்க்கையை தொலைத்துவிட கூடாது என்று அவர் அனைவரிடமும் அறிவுரை கூறி வருகிறாராம்.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top