Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
14
ஒவ்வொரு இராசிகாரர்களுக்கும் தங்கம் வாங்க ஏற்ற நாட்கள்!

horoscope - ஒவ்வொரு இராசிகாரர்களுக்கும் தங்கம் வாங்க ஏற்ற நாட்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,203 Views
ஒவ்வொருவரும் தனது இராசிக்கு ஏற்றவாறு நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்த பின் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கினால் அது அவர்களுக்கு நிலையாக இருக்கும்.

மேஷம்

மேஷம் இராசிக்காரர்கள் ஞாயிறு, வெள்ளி போன்ற கிழமைகளில் தங்க ஆபரணங்கள் வாங்குவது நல்லது.

ரிஷபம்

ரிஷபம் இராசிக்காரர்கள் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஆபரணங்கள் வாங்குவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மிதுனம்

மிதுனம் இராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் தங்க நகைகளை வாங்குவது சிறப்பானது.

கடகம்

கடகம் இராசிக்காரர்கள் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் தங்கத்தை வாங்கலாம்.

சிம்மம்

சிம்மம் இராசிக்காரர்கள் புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் நகைகளை வாங்கினால் சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி இராசிக்காரர்களுக்கு சனி கிழமை மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதனால் சனிக் கிழமை நகைகள் வாங்கலாம்.

துலாம்

துலாம் இராசிக்காரர்கள் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டமாகும்.

விருச்சிகம்

விருச்சிகம் இராசி உள்ளவர்கள் சனிக் கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.

தனுசு

தனுசு இராசி உள்ளவர்கள் வியாழன் கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மகரம்

மகரம் ராசி உள்ளவர்கள் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

கும்பம்

கும்பம் இராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் வியாழன், திங்கள் ஆகிய நாட்களில் ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top