Girl dies after falling into river - ஆற்றில் தவறி வீழ்ந்த சிறுமி பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
2,488 Views
லிந்துலை லிபக்கலை தோட்டப்பகுதியில் உள்ள ஆற்றில் 4 வயதுடைய சிறுமி ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் லிந்துலை மெக்பேப் தோட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் முன் உள்ள ஆற்றுக்கு சகோதரியுடன் சென்றபோதே ஆற்றில் தவறி வீழந்துள்ளார்.