1,785 Views
விரிவுரைகளுக்கு சமூகமளிக்காமல் பரீட்சைகளில் மாத்திரம் பங்குபற்ற தமக்கு அனுமதியளிக்கும்படி கோரி கடந்த மார்ச் மாதம் முதல் மாணவர்கள் சத்தியாகிரக நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பீடாதிபதிகள் தமது பதவியிலிருந்து விலகியுள்ளமையால் மாணவர்களுக்கான மஹபொல மற்றும் கல்வி ஊக்குவிப்பு புலமைப்பரிசில்ஆகியவற்றை வழங்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.