தமிழர் கொலைக்கு வடமாகாண சபை கண்டனம்
Northern PC condemns killings of Tamils in Andhra - தமிழர் கொலைக்கு வடமாகாண சபை கண்டனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
20 தமிழ் தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு, வடமாகாண சபை கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
நேற்று கூடிய சபையின் அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்தன மரங்களை கடத்தியமாக குற்றம் சுமத்தப்பட்டு குறித்த 20 பேரும் ஆந்திர வனவள அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காகவா விசாரணைகள் இன்றி சுடப்பட்டனர் என்ற கேள்வி எழுவதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் இதன் போது தெரிவித்திருந்தார்.