ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமானதாக கூறப்படும் இரகசிய கட்டிடங்கள் குறித்த புகைப்படங்களும் செய்திகளும் ஊடகங்களிலும் , சமுக வலைத்தளங்களிலும் வெளியாகி இருந்தன.
5,215 Views
அஜித்தின் உடல்நிலை குறித்து வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது பொலிஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.
16,552 Views
சேயா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கொண்டயா என அறியப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
8,197 Views
சிறுமி சேயா கொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக கருதப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட கொண்டயா என அறியப்பட்ட துனேஷ் பிரியசாந்த தனக்கு நேர்ந்த அவலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
2,116 Views
15,306 Views
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டையடுத்து விமல் வீரவன்ச நாட்டிலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3,149 Views
11,920 Views
உரையாற்றுபவர் வரிசை தொடர்பான பிரச்சினை காரணமாக நேற்று நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
2,855 Views
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2016) மார்ச் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. கொல்கத்தா, சென்னை, மும்பை, டெல்லி, மொகாலி, நாக்பூர், பெங்களூர், தர்மசாலா ஆகிய இடங்களில் போட்டி நடக்கிறது.
2,965 Views
2,504 Views
பள்ளிக்குவெடிகுண்டு கொண்டு வந்ததாக கூறி தவறுதலாக கைது செய்யப்பட்ட அமெரிக்க மாணவன் கட்டாரில் குடியேறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
13,552 Views
இலங்கையில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் , மற்றும் சிறுவர்கள் காணாமல் போவது , உயிரிழப்பது என பல சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
4,607 Views
சேயா கொலை விவகாரத்தில் அனைவராலும் அறியப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த நேற்றைய தினம் இரண்டு வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிக்கப்படுவதாக கம்பஹா நீதவான் அறிவித்தார்.
8,273 Views
பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நிதியமைச்சர் பந்துல குணவர்தனவின் பெயரை தவறாக கூறிய விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த து.
2,780 Views