Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிணையில் எடுக்க எவரும் முன்வராத காரணத்தினால் முன்னைய வழக்குகளுக்காக கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்த , எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2,641 Views

தனது இரண்டாவது பிள்ளை தனது காதலனுக்கு பிறந்ததாகவும் , அவரில்லாமல் தன்னால் வாழமுடியாதெனவும், இரண்டு பிள்ளைகளின் தாயாரொருவர் பொலிஸில் வைத்து கணவனை நிராகரித்த சம்பவமொன்று தலாது ஓய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 

18,784 Views

தாயின், சகோதரியின் 50 வயதான கணவருடன் , 17 வயதான யுவதியொருவர் காதல் தொடர்பைப் பேணிய அதிர்ச்சிகர சம்பவமொன்று கினிகத்தேனையில் இடம்பெற்றுள்ளது.

 

2,507 Views
சிறுமி சேயா சதௌமி கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட 'கொண்டயா' எனப்படும் துனேஷ் பிரியஷாந்தவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.


2,826 Views

மாத்தறை- ஊருபொக்க - இன்தோல சந்தியில் வைத்து ஆசிரியரொருவர் கடத்தப்பட்ட சம்பவ த்தின் புதிய திருப்பமாக குறித்த ஆசிரியையும், அவரைக் கட த்திய முன்னாள் காதலரும் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

.

8,246 Views

டெல்லியில் உள்ள இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் கட்டிடம் தாக்கப்பட்டமை தொடர்பில் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


4,837 Views

நடிகர் சங்க தேர்தல் , சரத் - விஷால் மோதல் , விஜய் ரசிகர்களின் பொலிஸ் முறைப்பாடு என கோலிவுட் ஒருபுறம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

 

 

4,990 Views

நாட்டில் பாலியல் தொழிலை சட்ட ரீதியானதாக்க வேண்டுமென பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு கோரியுள்ளது.



 

7,923 Views

மஹரகமையிலிருந்து, புறக்கோட்டை நோக்கி பயணித்த பஸ்ஸொன்றில் பயணித்த பெண் மற்றும் ஆணொருவர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சக பயணிகள் வெளிப்படையாக விமர்சித்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

37,839 Views
டயலொக் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விருது விழா
5,045 Views

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரியின் புதல்வர் கெரி ஆனந்தசங்கரி நேற்று நடைபெற்ற கனேடிய பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 

 

4,010 Views

நாரம்மல - குளியாபிடிய வீதியின் கனன்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்த இருவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

 

5,860 Views

கொட்தெனியாவை சேயா கொலை தொடர்பில் நாடே அறியும்.

 

9,996 Views
தனுஷின் வேலையில்லா பட்டதாரி வசூலை தொடர்ந்து விஜபி-2 என்ற பெயரிலேயே தனுஷ் அடுத்த திரைப்படத்தை நடிக்க ஆரம்பித்து இப்போது படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில் வெளியீட்டின் திகதியையும் அறிவித்துள்ளார்.
3,010 Views
அஜித், சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா அனிருத் இசையமைத்து உள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.


13,178 Views
[1]      «      1704   |   1705   |   1706      »      [1831]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top