Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
அஜித் ரசிகர்களால் அநியாயத்துக்கு பலன் அடைந்த அருண்விஜய்

arunvijay - அஜித் ரசிகர்களால் அநியாயத்துக்கு பலன் அடைந்த அருண்விஜய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,325 Views

1995 ல் அருண் விஜய்யின் முதல் படம் முறைமாப்பிள்ளை படம் வெளியானது.சினிமாவில் அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனாலும் அவரால் இன்னமும் முதலிடத்துக்கு வர முடியவில்லை.


அருண்விஜய் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் கடைசியாக அவர் நடித்த தடையறத்தாக்க படம்தான் கமர்ஷியலாக வெற்றிபெற்ற படம். அந்த வெற்றியைத் தொடர்ந்து ‘வா டீல்’ என்ற படத்தில் நடிக்க அரம்பித்தார்.


அதற்குள் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர, ‘வா டீல்’ படத்தை ஒத்தி வைத்திருந்தார். அருண்விஜய்யின் 20 வருட உழைப்பிற்கு பலனாக ‘என்னை அறிந்தால்’ படத்தின் ‘விக்டர்’ கேரக்டர் அவருக்கு நல்ல பெயரைத் தேடித் தந்திருக்கிறது.


வில்லனாக நடித்ததன் மூலம் நிறைய ரசிகர்களை சம்பாதித்ததார் அருண் விஜய்.அதில் அச்சர்யம் என்னவென்றால்… அஜித்தின் ரசிகர்களே அருண் விஜய்யின் ரசிகர்களாகவும் மாறியதுதான்.!


தற்போது தன் அடுத்த படமான ‘வா டீல்’ வேலையில் பிசியாகிவிட்டார் அருண் விஜய். ரத்னசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர் நடித்திருக்கும் ‘வா டீல்’ படத்தின் first look தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


சமூக வலைதளங்களில் அஜித்தின் ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்துவதால் அருண் விஜய்யின் வா டீல் படத்துக்காக, #VaaDeal  என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரென்ட் செய்துள்ளனர்.


அஜித் ரசிகர்களால் பலன் அடைந்த நடிகர் யாரென்றால்… அருண்விஜய்தான்.

=== CASTRO RAHUL ===


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top