Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
36 வயதினிலே இசைவெளியீட்டு விழாவில் ஜோதிகா…!

36-vayathinile- - 36 வயதினிலே இசைவெளியீட்டு விழாவில் ஜோதிகா…!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,618 Views

நீங்கள் ஜோதிகாவின் அதிதீவிர ரசிகரா?

அப்படியானால்.. இந்த நியூஸ் உங்களுக்குத்தான்.

சூர்யாவை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு குட்பை சொன்ன ஜோதிகா 36 வயதினிலே படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த  HOW OLD ARE YOU படத்தின் ரீ-மேக்தான் – 36 வயதினிலே .


நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் 36 வயதினிலே படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. படம் எப்ப வரும் என்று பலரும் ஆவலோடு காத்திருக்க..


36 வயதினிலே படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.பின்னர் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


அதாவது, ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் ஒரு பாடலை மட்டும் அதாவது ராசாத்தி என்ற பாடலை மட்டும்.. வெளியிட இருப்பதாகவும், ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிட இருப்பதாகவும் சொல்லப்பட்டது!


36 வயதினிலே படத்தின் இசைவெளியீடு தொடர்பாக காதில் விழுந்த எந்தவொரு விஷயமும் கொம்பன் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடைபெறவில்லை.


கொம்பன் பிரச்சனைகள் ஓய்ந்து படமும் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் 36 வயதினிலே படத்தின் இசைவெளியீட்டை ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்த தீரமானித்துள்ளனர்.


சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் 36 வயதினிலே படத்தின் இசைவெளியீடு படு பிரம்மாண்டமாக நடைபெற நடைபெற உள்ளது.

படத்தின் நாயகியான ஜோதிகா இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

=== CASTRO RAHUL ===


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top