8,279 Views
14,893 Views
4,016 Views
மிஹிந்தலை , மஹகனதராவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவர் மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
5,874 Views
8,990 Views
19,553 Views
கொஹுவளை பிரதேசத்தில் அமைந்துள்ள பெண்கள் விடுதியொன்றில் குளித்துக்கொண்டிருந்த யுவதிகளை படம் பிடித்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
13,182 Views
கடந்த அரசின் முக்கியஸ்தர்களின் பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள 8 கணக்குகள் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
4,126 Views
பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மதுகம, வெலிபன்ன பிரதேசத்தில் கிணக்குற்றுள் இருந்து சடலமொன்றை வெளியே எடுக்க உதவிய சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
6,242 Views
சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய்யை அவமானப்படுத்தும் வகையில், புகைப்படங்கள் காணொளிகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மாநகர காவல் ஆணையரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
10,469 Views
6,971 Views
முன்னாள் ஜனாதிபதியின் எதிர்ப்பையடுத்து , ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5,601 Views
பொலன்னறுவை, குருப்பு சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறம் அமைந்துள்ள கோழிக் கூண்டில் கடந்த 8 வருடங்களாக வாழ்ந்து வரும் 70 வயதான நபரொருவர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
13,989 Views
2,053 Views