Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
மீண்டும் இணைந்தனர் கார்த்தி & தமன்னா

karthi # tamanna # nagarjuna - மீண்டும் இணைந்தனர் கார்த்தி & தமன்னாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,704 Views
வந்த வேகத்தில் கார்த்தியோடு அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். படங்களும் நல்ல வரவேற்பை இரசிகர்களிடம் பெற்றுக் கொள்ள, தமன்னாவின் மனதிலும் ஆசைகள் துளிர்த்தன எனலாம். அதே ஆசைகள் கார்த்தியிலும் பற்றிக் கொள்ள, இருவரும் கலந்துருகி காதலிக்க ஆரம்பித்தார்கள்.

ஆனாலும், என்ன ஆனதோ? கார்த்திக்கு மணப்பெண் அவசரமாக பார்க்கப்பட்டு, திருமண பந்தத்தில் இணைத்து வைக்கப்பட்டார். தமன்னா புலம்பினார். என்னை ஏமாற்றிவிட்டார் கார்த்தி என்று!

காலம் கடந்தாயிற்றே, இனிமேல் இவர் பக்கம் தலைவைத்தே தூங்க மாட்டேன் என, காரத்தை தொடர்பான விடயங்களை எல்லாம் இல்லாது அழித்தார் இந்த மாநிற அழகி தமன்னா. இந்நிலையில், இப்பொழுது கிடைத்த தகவலின் அடிப்படையி, இந்த இரண்டு ஜோடியும் மீண்டும் இணையவுள்ளனர்.

ஆஹா ... அப்படியா? பலரும் ஆச்சர்யப்படுவது புரிகிறது. ஆமாங்க, நாகர்ஜுன் கார்த்தி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் தான் அம்மணி கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top