Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
04
சூர்யாவின் அடுத்த 24

surya #24 #film - சூர்யாவின் அடுத்த 24Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,758 Views

சூர்யாவின் அடுத்த படமும் ரெடி .....இப்போது வெங்கட் பிரபுவோடு மாஸ் காட்டுகிறார் . முடியும் தருவாயில் இப்போது மாஸ். இதற்கு அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று பரவலான எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது .

அதற்கும் விடை கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. தமிழில் யாவரும் நலம் என்ற படத்தை இயக்கிய விக்ரம் குமார் 6 ஆண்டுகள் கழித்து தமிழில் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கிறாராம் சூர்யா

படத்துக்கு 24 என்று இப்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக முப்பையில் பல கோடி ரூபாவில் செட்டும் போட்டாகிவிட்டதாம் .....

மாஸ் முடிந்த சூட்டோடு 24ல் சூர்யா !!

-கந்தப்பன் பிரஷாந்த்-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top