Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
ஜனாதிபதியின் நிகழ்வில் துப்பாக்கியுடன் சென்றவருக்கு விளக்கமறியல்

Remand for Naml's body guard - ஜனாதிபதியின் நிகழ்வில் துப்பாக்கியுடன் சென்றவருக்கு விளக்கமறியல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,708 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் சென்ற நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு துப்பாக்கியுடன் கூட்டத்தில் பங்கேற்ற இராணுவ கோப்ரல் கொமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்த சேனக குமார எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இராணுவ கோப்ரல் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர் அன்றைய தினமே அங்குனகொல பெலஸ்ச நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top