10,521 Views
18 வயதான , திருமணமான குறித்த அப் பெண், வைத்திய நிலையத்தில் உள்ள மருத்துவரினாலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மருத்துவர் பின்னர் மாவனெல்லை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனைக்குட்படுத்துவதாகக் கூறியே இக் குற்றத்தை மருத்துவர் புரிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.