Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
A .R ரகுமானின் சகோதரி பெயரை மாற்றிக்கொண்டார்

Ar raihanah #Name change # gossips - A .R ரகுமானின் சகோதரி பெயரை மாற்றிக்கொண்டார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,713 Views
தந்தை மலையாளத்தில் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் என்பதால் தந்தை வழி மகனும் இசை அமைப்பாளர் ஆகி உலகப்புகழ் பெற்றார் .அதேவழி மகள் A .R ரைஹானாவும் இசையை தெரிவு செய்தார் . சில படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் பெரிய அளவில் பெயர் வாங்கவில்லை .



தற்போது பிரபல பின்னணிப்பாடகர் கிரீஸ் நடித்து வரும் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் படத்திற்கு இசை அமைத்து வருகிறார் . இந்தப் படத்தில் தன்னுடைய பெயரோடு தன் அப்பாவின் பெயாரான சேகர் என்பதையும் சேர்த்து A .R ரைஹானா சேகர் என்று தன் பெயரை மாற்றியிருக்கிறார் இவர் . 

தந்தையின் மேல் கொண்ட அன்பால் தன் பெயரை மாற்றியிருக்கும் இவரும் இசைப்புயல் போல் புகழ் பெற நாமும் வாழ்த்துவோம் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top