த்ரிஷாவுடன் காதல், திருமண நிச்சயதார்த்தம், இதோ விரைவில் திருமணம் என்று ஏகப்பட்ட செய்திகள் அடிப்பட்டது.
அதே வேகத்திலேயே ஒட்டிய உறவுகள் வெட்டிக் கொள்ளப் பட்டது. காரணம் கேட்டதுக்கு பல தரப்பும் பலவாறாக புலம்பித் தள்ளியிருந்தார்கள்.
இறுதியில், நான் தனியாக இருப்பதே சந்தோசமாக உணர்கிறேன் என்று த்ரிஷாவே அறிக்கை விட்டு அனைவரையும் அமைதிப் படுத்தினார். இந்நிலையில், இப்பொழுது இன்னுமொரு தகவலும் கசிந்துள்ளது.
அதாவது, வருணின் வலைக்குள் த்ரிஷாவுக்கு முதலே ராய் லட்சுமியும் டாப்ஷியும் இருந்துள்ளார்கள். அவர்களுடனான அருதளுக்குப் பிறகுதான், அம்மான் த்ரிஷாவுக்கு வலை விரித்துள்ளார். அதுவும் இடைநடுவில் அறுந்தது தான் வேதனை.
-கோடம்பாக்கக் குருவி-